செவந்திபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள பு.தோட்டக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியரும் நமது பேரியக்கத்தின் கரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான திருமதி.பெ.நிர்மலா அவர்களுக்கும்...

பெரியகுளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள மண்மங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியரும் நமது பேரியக்கத்தின் கரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான திருமதி.க.பவுன் அவர்களுக்கும்....

கிழக்கு தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள கட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியரும் நமது பேரியக்கத்தின் உறுப்பினருமான திருமதி.நா.கவிதா அவர்களுக்கும்....

நெ.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள அரங்கநாதன்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியரும் நமது பேரியக்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமான திருமதி.க.பாலமுருகேஸ்வரி அவர்களுக்கும்....

திருமுக்கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள மின்னாம்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.ச.வளர்மதி அவர்களுக்கும்....

தங்கராஜ்நகர்காலணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள வா.குப்புச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.சி.லதா அவர்களுக்கும்....

நொச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள ந.புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.பா.அம்சவள்ளி அவர்களுக்கும்....

மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள மண்மங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.கன்னியம்மாள் கோமதி அவர்களுக்கும்....

மசக்கவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள முத்தனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.சி.ஜோதிமணி அவர்களுக்கும்....

மூர்த்திபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.மேரிஇமாக்லதா அவர்களுக்கும்....

கிழக்கு தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.சுதா அவர்களுக்கும்....

கோப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.சின்னம்மாள் அவர்களுக்கும்....

துவரபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள வாங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.செல்வி அவர்களுக்கும்....

சிந்தாயூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள குந்தாணிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.யசோதா அவர்களுக்கும்....

கருப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள வாங்கல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.ஜெயலட்சுமி அவர்களுக்கும்....

நொச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள தங்கராஜ்நகர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.கீதா அவர்களுக்கும்....

நெ.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள வாங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.சகிலாபானு அவர்களுக்கும்....

ஒரம்புப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள பு.தோட்டக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.பா.ரெபி அவர்களுக்கும்....

வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள கோப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.க.இரா.புஸ்பலதா அவர்களுக்கும்....

வெ.பசுபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள பெரிச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியரும், நமது இயக்க உறுப்பினருமான திருமதி.வி.செல்வராணி அவர்களுக்கும்....

பு.புகழூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியேற்றுள்ள திருமுக்கூடலூர் ஊராட்சி ஒன்றியத் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியரும், நமது இயக்க உறுப்பினருமான திருமதி.வெ.கலைவாணி அவர்களுக்கும்....

நமது பேரியக்கத்தின் கரூர் வட்டாரக்கிளையின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

TESTF NEWS

>>>ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் (Tamilnadu Teachers Transfer Counselling Norms)

>>>2008-2009 அரசாணை 1(டி) எண்.148, நாள் 21-04-2008 ஆசிரியர் பொது மாறுதல் 2008-2009ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
>>>2009-2010 அரசாணை 1(டி) எண்.145, நாள் 15-04-2009 ஆசிரியர் பொது மாறுதல் 2009-2010ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
>>>2010-2011 அரசாணை 1(டி) எண்.131, நாள் 28-04-2010 ஆசிரியர் பொது மாறுதல் 2010-2011ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
>>>2011-2012 அரசாணை 1(டி) எண்.259, நாள் 09-09-2011 ஆசிரியர் பொது மாறுதல் 2011-2012ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
>>>2011-2012 தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.12118/டி1/2011, நாள் 13-09-2011 ஆசிரியர் பொது மாறுதல் 2011-2012ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
 >>>2012-2013 அரசாணை 1(டி) எண்.158, நாள் 18-05-2012 ஆசிரியர் பொது மாறுதல் 2012-2013ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

>>>பல்கலைக்கழகங்கள் (Universities)

>>>இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்,புதுடெல்லி (Indira Gandhi National Open University - IGNOU)

>>>ஆறாவது ஊதியக்குழு தொடர்பான அரசாணைகள் (Sixth Pay Commission Related Government Orders)

>>> G.O.Ms.No.234, Dated:01-06-2009, Official Committee,2009 - Recommendations of the Official Committee on Revision of scales of pay and allowances,etc.- Orders - Issued. - The Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 - Notified.
>>>G.O.Ms.No.235,Dated:01-06-2009, Official Committee on Pay Revision - Recommendations on revision of Pension and Pensionary benefits - Orders - Issued.
>>>G.O.Ms.No.236,Dated:01-06-2009, Official Committee 2009 - Recommendations of the Official Committee on Allowances - Orders - Issued.
>>>G.O.Ms.No.237,Dated:01-06-2009, Official Committee 2009 - Recommendations of the Official Committee on Travelling Allowance - Orders - Issued.
>>>01-01-2006க்குப் பிறகு 31-05-2009முடிய புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கும் ஆறாவது ஊதியக்குழுவின்படி ஊதிய நிர்ணயம் செய்ய 1.86ஆல் பெருக்கலாம் என்பதற்கான அரசாணை G.O. Ms. No. 258,DATED:23-06-2009 (Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 - Fixation of pay in the revised pay structure of employees appointed as fresh recruits on or after 1.1.2006 - Amendment to Rules - Orders - Issued)
>>>Letter No.34124 / (Pay Cell) / 2009-1, dated: 26—06--2009, Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 - Certain Clarifications- Issued.
>>>G.O. No.296, Dated:13-07-2009,OFFICIAL COMMITTEE, 2009 – Recommendations of the Official Committee on Travelling Allowance(பயணப்படி) – Amendment – Orders – Issued.
>>>Letter No.41530/Pay Cell/2009—1,dated:28 --7—2009,Revised scales of Pay, 2009 – Re-option to come over to the revised scales subsequent to clarification / revision of scales of pay, etc. – Regarding.
>>>Letter No.41817/Pay Cell/2009—1,dated:04--8—2009,Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Clarifications sought for -- Regarding
>>>Letter No.38566/Pay Cell/2009-1,dated:06-08-2009,Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Exercising of option – Certain Clarification – Issued
>>>Letter No.45113/ Pay Cell/2009—1,dated:17--8—2009,Official Committee on Pay Revision – Government Orders issued – Further Clarifications – Issued
>>>Letter No.49754/Pay Cell/2009—1,dated:27 --8—2009,Official Committee 2009 – Recommendations of the Official Committee on revision of scales of pay and allowances – Exercising of option by the employees to come over to the revised pay structure – Instructions – Issued
>>>G.O.Ms.No.444,DATED:09-09-2009,Revised Scales of Pay, 2009 – Orders issued based on the recommendations of the Official Committee on pay revision – Rectification of anomalies, if any – Constitution of "One Man Commission" – Orders –Issued
>>>Letter No.54326/OMC/2009-1,dated:12--9–2009,One Man Commission constituted to rectify anomalies if any, consequent on implementation of the recommendations of the Official Committee on pay revision – Sending of Representations / Memorandums to the Commission – Regarding
>>>வருங்கால வைப்பு நிதி - பொது வருங்கால வைப்பு நிதியின் மாதச் சந்தா வீதம் குறித்த ஆணை
>>>Letter(Ms.)No.46700/Pay Cell/2009—1,dated:27--10—2009,Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Fixation of pay on promotion – Option exercised – Exercising of revised option to come over to the revised scales of pay -- Clarification issued – Regarding.
>>>Letter No.57663/Pay Cell/2009-1,dated: 30-9-2009 (10% CPS Deduction) Official Committee on Pay Revision – Government Orders Issued – Certain Clarifications issued – Amendment to Point No.11 - Issued.
>>>Letter No.58007/Fin.(All.)/2009-1,dated 10.10.2009, Travelling Allowance – Eligibility of Grade II employees for travel by rail – Certain Clarification – Regarding
>>>Letter No.16464/Pay Cell/2010-1,dated:27—03—2010,Revised Scales of Pay, 2009 – Implementation of the recommendations of Official Committee 2009 on revision of scales of pay – Payment of arrears accruing on account of pay revision for the period from 01—01—2007 to 31—05—2009 – Payment of second instalment of arrears in 2010—11 – Drawal instructions – Issued.
>>>G.O.Ms.Nos.254-340,Dated:26-08-2010, Recommendations of "One Man Commission 2009" – Department wise -- Government Orders - Issued.
>>>Letter No.51082/Pay Cell/2010--1,dated:15--09—2010,Tamil Nadu Revised Scales of Pay Rules 2009 – Revision of Scales of pay based on the recommendations of the One Man Commission 2009 – Orders issued – Additional Fitment Table – Issued
>>>Letter No.56405/Pay Cell/2010— 1,dated:14--10–2010, Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009—Revision of scales of pay based on the recommendations of One Man Commission – Orders Issued – Request for issue of Additional Fitment Tables -- Regarding
>>>Letter No.63305/Pay Cell/2010—1,dated:08 –11—2010, Tamil Nadu Revised Scales of Pay,2009—Revision of scales of pay based on the recommendations of One Man Commission, 2010 – Orders issued – Fixation of pay of employees in the Selection Grade / Special Grade – Instructions – Issued
>>>Letter No.63305/Pay Cell/2010—4,dated:12 –11—2010, Tamil Nadu Revised Scales of Pay,2009— Revision of scales of pay based on the recommendations of One Man Commission 2010 – Orders issued – Fixation of pay of employees in Selection Grade / Special Grade in the revised scales monetary benefit to be given effect from 1—8—2010 based on the recommendations of One Man Commission – Regarding
>>>Letter No:68136/Pay Cell/2010--1,Dated:30 -- 11 – 2010, Grant of Special Allowance of Rs. 500/- to the Secondary Grade Teachers clarification – Regarding
>>>Letter No.63305/Pay Cell/2010–5,dated:30.11.2010, Tamil Nadu Revised Scales of Pay, 2009 – Revision of scales of pay based on the recommendations of One Man Commission, 2010 – Orders issued – Fixation of pay of employees in the Selection Grade / Special Grade – Instructions – Issued – Further clarifications – Regarding
>>>Letter No:74421/PC/2010--1,dated:30–12–2010, Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Revision of Scale of Pay based on the recommendation of the One Man Commission – Consequential revision of terminal benefits – Clarification – Regarding
>>>G.O.Ms.No.23,Dated:12-01-2011, திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
>>>G.O.Ms.No.58,Dated:25-02-2011, திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது
>>>Letter No.14483/CMPC/2011—1,dated:05--01—2012, Tamil Nadu Revised Scales of Pay, 2009 – Revision of scale of pay of certain categories of Teachers -- Fixation of pay in the Selection Grade / Special Grade – Clarification – Issued
>>>Letter No.8764/CMPC/2012-1,Dated:18 -4-2012, தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதங்கள்,2009 - இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.500/- சிறப்புபடிக்கு மாற்றாக ரூ.750/- தனி ஊதியம் 01-01-2011 முதல் அனுமதித்து ஆணையிடப்பட்டது - தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வழங்கக் கோரல் - தொடர்பாக.  

>>>தமிழக அரசு அகவிலைப்படி அரசாணைகள் - தமிழில் [Tamilnadu Government Dearness Allowance GOs - In Tamil)

>>>01-01-2008 முதல் 41% லிருந்து 47%, அரசாணை எண் 107, நாள் 22-03-2008
>>>01-07-2008 முதல் 47% லிருந்து 54%, அரசாணை எண் 491, நாள் 13-11-2008 
>>>01-01-2009 முதல் 54% லிருந்து 64%, அரசாணை எண் 111, நாள் 21-03-2009
>>>(ஆறாவது ஊதியக்குழுவின் படி) 01-07-2009 முதல் 22% லிருந்து 27%, அரசாணை எண் 470, நாள் 22-09-2009
>>>01-01-2010 முதல் 27% லிருந்து 35%, அரசாணை எண் 96, நாள் 27-03-2010
>>>01-07-2010 முதல் 35% லிருந்து 45%, அரசாணை எண் 371, நாள் 24-09-2010
>>>01-01-2011 முதல் 45% லிருந்து 51%, அரசாணை எண் 98, நாள் 28-03-2011
>>>01-07-2011 முதல் 51% லிருந்து 58%, அரசாணை எண் 273, நாள் 03-10-2011
>>>01-01-2012 முதல் 58% லிருந்து 65%, அரசாணை எண் 116, நாள் 09-04-2012